உள்ளூர் செய்திகள்

 இடமாற்றம்

மேலுார்: அழகர்கோவில் செயல்அலுவலர் குடியிருப்பு பகுதியில் செயல்பட்ட அழகர்கோவில் மின்பிரிவு அலுவலகம் நாளை( ஜன. 2) முதல் வலையபட்டி மெயின் ரோட்டில் ஸ்டேட் பேங்க் பின்புறத்தில் செயல்பட உள்ளது என மதுரை கிழக்கு மின்செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை