உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிராவல்ஸ் உரிமையாளர் கைது

டிராவல்ஸ் உரிமையாளர் கைது

மேலுார் : திருவாரூர் மாவட்டம் செல்லுார் பரசுராமன் 30. இவர் கனடா நாட்டிற்கு செல்ல மேலுார் அல்பைசா இன்டர்நேஷனல் டிராவல்ஸ் நடத்தி வந்த சேக்கிபட்டி அசாருதீனிடம் 2023ல் ரூ.7.93 லட்சம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டவர் வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அசாருதீனை இன்ஸ்பெக்டர் சிவசக்தி, போலீசார் தினேஷ்குமார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை