உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சாவிற்ற இருவர் கைது

கஞ்சாவிற்ற இருவர் கைது

மேலூர், : மேலூர் எஸ்.ஐ., தினேஷ் தலைமையில் போலீசார் சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற வடக்கு நாவினிப்பட்டி சாமுவேல் 19, ஆட்டுக்குளம் தர்மசுந்தர் 26 ஆகியோரை கைது செய்து 13 கிராம் கஞ்சா ஒரு டூ வீலர், 3 அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ