உள்ளூர் செய்திகள்

இருவர் கைது

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் கம்பாளிபட்டி பகுதியில் ரோந்து சென்றார். அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய சந்திரனை 44, கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். மேலவளவு வி.ஏ.ஓ., எழில் வேந்தன் அழகாபுரி கண்மாய் பகுதியில் ரோந்து சென்ற போது டிராக்டரில் ஆற்றுமண்ணை அள்ளிய வி.எஸ்., நகரம் விஜயகுமார் 28, குறித்து மேலவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விஜயகுமாரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ