மேலும் செய்திகள்
கஞ்சாவுடன் சிக்கிய ஒடிசா வாலிபர் கைது
18-Sep-2025
திருமங்கலம் : ஆஸ்டின்பட்டி எஸ்.ஐ., இரணியக்குமார் தலைமையில் போலீசார் தோப்பூர் கண்மாய் பகுதியில் இருந்து சென்றனர். கூத்தியார்குண்டு ரஞ்சித் குமார் 26, விளாச்சேரி செய்யது இஸ்மாயில் 26, ஆகியோரை பிடித்து விசாரித்த போது அவர்கள் பையில் விற்பனைக்காக 1.250 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.அவர்களை கைது செய்த போலீசார், முதல் செய்து விசாரிக்கின்றனர்.
18-Sep-2025