மேலும் செய்திகள்
தற்கொலை
26-May-2025
கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
22-May-2025
டி.கல்லுப்பட்டி: பேரையூர் தாலுகா காரைக்கேணியைச் சேர்ந்தவர் சிவகுமார் 44. புரோட்டா மாஸ்டர். இவர் மகனுக்கு ஸ்கூல் பேக் வாங்க டூவீலரில் டி. கல்லுப்பட்டிக்கு சென்றார். அங்கிருந்து கள்ளிக்குடி ரோட்டில் சென்றபோது ரோட்டின் குறுக்கே குழந்தை ஒன்று சென்றது. இதனால் நிலை தடுமாறிய சிவக்குமார் கீழே விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
26-May-2025
22-May-2025