உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்கலை கோ கோ போட்டி

பல்கலை கோ கோ போட்டி

மேலுார்: மதுரை காமராஜ் பல்கலை 'ஏ' மண்டல அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான கோ கோ போட்டி மேலுார் அரசு கல்லுாரியில் நடந்தது. முதல்வர் (பொ) இளங்கோவன் துவக்கி வைத்தார். முதலாவது அரையிறுதி போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் மேலுார் அரசு கலை கல்லுாரியும் மோதின. இறுதி போட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளை உடற்கல்வி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை