உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும்

காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும்

மேலுார் : மேலுார் அரசு போக்குவரத்து கழக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மத்திய சங்க துணைத் தலைவர் ரவிசந்திரன் தலைமையில் கிளை மாநாடு நடந்தது. மேலுார் டெப்போவில் பஸ் பராமரிப்பு, டிரைவர்,கண்டக்டர் உள்ளிட்ட காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். தினக்கூலி அடிப்படையில் நியமிக்காமல் நிரந்தர பணியாளர்களாக டிரைவர் மற்றும் கண்டக்டரை நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணபலன்களை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை