உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாக்காளர் பதிவு கணக்கெடுப்பு பணி இன்று துவக்கம் தொடர்பு அலைபேசி எண்கள் அறிவிப்பு

வாக்காளர் பதிவு கணக்கெடுப்பு பணி இன்று துவக்கம் தொடர்பு அலைபேசி எண்கள் அறிவிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பதிவு சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்று (நவ.4) முதல் நடக்கிறது. இன்று முதல் டிச.4 வரை வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும்பணி நடக்க உள்ளது. இதுதொடர்பாக 1950 என்ற உதவிமையத்தை பொதுமக்கள் அணுகலாம். வாக்காளர் வரைவு பட்டியல் டிச.12ல் வெளியிடப்படும். பெயர்களை சேர்த்தல், மறுப்பு தெரிவித்தலை டிச.9 முதல் 2026 ஜன.8 வரை மேற்கொள்ளலாம். டிச.9 முதல் டிச.31 வரை விசாரணை,அறிவிப்புகள் மேற்கொள்ளப்படும். 2026 ஜன.7 ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதுதொடர்பாக சட்டசபை தொகுதிவாரியாகவும் பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலுார் - பதிவு அலுவலர் 80561 43693, உதவி அலுவலர்கள் 94450 00588, 97877 02535. மதுரை கிழக்கு பதிவு அலுவலர் 94450 00449, உதவி அலுவலர்கள் 94450 00586, 94454 61853 சோழவந்தான் 94454 77840, உதவி அலுவலர்கள் 99769 08659, 98421 91518 மதுரை வடக்கு 94987 49002, உதவி அலுவலர்கள் 94987 49022, 90035 22365 மதுரை தெற்கு பதிவு அலுவலர் 94987 49004, உதவி அலுவலர்கள் 94987 49024, 91716 66894 மதுரை மத்தி பதிவு அலுவலர் 94987 49003, உதவி அலுவலர்கள் 90809 17345, 99408 75829 மதுரை மேற்கு பதிவு அலுவலர் 94987 49005, உதவி அலுவலர்கள் 63837 19016, 73390 11164 திருப்பரங்குன்றம் பதிவு அலுவலர் 94450 00335, உதவி அலுவலர்கள் 88385 44320, 94450 00587 திருமங்கலம் பதிவு அலுவலர் 63800 11033, உதவி அலுவலர்கள் 98423 64226, 93840 94349 உசிலம்பட்டி பதிவு அலுவலர் 94450 00450, உதவி அலுவலர்கள் 94450 00590, 94450 00592 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அலுவலர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ