மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
10-Nov-2024
மதுரை : மதுரை புதுாரில் மூன்றுமாவடியில் உள்ள எல்.பி.என்., பள்ளியில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் முகாம் மாநகராட்சி உதவி கமிஷனர் கோபு தலைமையில் நடந்தது. கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் செல்வலட்சுமி, நரசிம்மன் பங்கேற்றனர். ஏராளமானோர் விண்ணப்பங்களை வழங்கினர். தி.மு.க., பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, இளைஞரணி நிர்வாகி கேசவன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் வாக்காளர் சேர்க்கைக்கு ஏற்பாடுகள் செய்தனர்.
10-Nov-2024