உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

திருப்பரங்குன்றம் பா.ஜ., மேற்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்து திறந்து வைத்தார். ஹார்விபட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமதாஸ், பா.ஜ., நிர்வாகிகள் ராக்கப்பன், குரு பிரசாந்த், மணிகண்டன், சரவணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !