உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நீர் மோர் வழங்கல்

 நீர் மோர் வழங்கல்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாண மண்டபம் அருகே தரிசனம் முடிந்து வெளிவரும் பக்தர்களுக்கு நேற்று அவர் நீர்மோர் வழங்கினார். பி.ஆர்.ஓ., முருகன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை