வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முஸ்லீம் ஓட்டுக்காக முதல்வர் உங்களுக்கு ஆதரவாக தான் இருப்பர். கோர்ட் தீர்ப்பை மதித்து தீபம் ஏற்றவே அறநிலையத்துறை இதுவரை அனுமதிக்க வில்லையே?
திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் தர்காவிற்கு செல்லும் பாதையை நேற்று ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி பார்வையிட்டார்.அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா உள்ளது. இங்கு முஸ்லிம் அல்லாதவரும் வழிபடுகின்றனர்.தற்போது அங்கு ஆடு பலியிட தடை உள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து போலீஸ் கமிஷனர், கலெக்டரிடம் பேசியுள்ளோம். கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஏற்கனவே இந்த நடைமுறைகள் இருந்ததா இல்லையா என்பதை போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் விசாரித்து நடைமுறையை அனுமதித்தால் போதும் என்றார்.
முஸ்லீம் ஓட்டுக்காக முதல்வர் உங்களுக்கு ஆதரவாக தான் இருப்பர். கோர்ட் தீர்ப்பை மதித்து தீபம் ஏற்றவே அறநிலையத்துறை இதுவரை அனுமதிக்க வில்லையே?