மேலும் செய்திகள்
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கான மாநில பளுதுாக்கும் போட்டி நடந்தது. மதுரை தனபால் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவர் சஞ்சய் 71 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். சினாட்சு 84 கிலோ, கிளின் அன்ட் ஜெர்க்கில் 102 கிலோ என மொத்தமாக 186 கிலோ எடையை துாக்கி வெண்கலப் பதக்கம், ரூ.50ஆயிரம் பரிசு வென்றார். மதுரை மாவட்ட பளு துாக்கும் வீரரான சஞ்சயை சங்கத்தலைவர் நீதிசேகர், செயலாளர் ஆனந்த குமார், ஆணையப் பயிற்சியாளர் மார்க்ஸ் லெனின் வாழ்த்தினர்.
05-Oct-2025