உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நலத்திட்ட உதவி

 நலத்திட்ட உதவி

சோழவந்தான்: இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், மேலநாச்சிகுளம், கரட்டுப்பட்டியில் தி.மு.க., சார்பில் 'டிபன் கேரியர்' வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், சேர்மன் பால்பாண்டியன், துணைச் செயலாளர்கள் தியாகமுத்துப்பாண்டி, ஜெகன், விளையாட்டு அணி திலீபன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பாஸ்கரன், பாண்டி, செந்தில், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை