உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சாவுடன் கைது

கஞ்சாவுடன் கைது

வாடிப்பட்டி: கரட்டுப்பட்டி ரோட்டில் எஸ்.ஐ., திவ்யா மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது டூவீலரில் கஞ்சா பாக்கெட்டுகளுடன் வந்த திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ஜெகநாதபுரம் சிவக்குமார் 21, அம்மாபட்டி தெற்கு தெரு மரிய டோனி 21, ஆகியோரை கைது செய்தனர். விற்பனைக்காக கொண்டு வந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை