உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலக சுற்றுலா தினம்

உலக சுற்றுலா தினம்

மதுரை : அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் செப். 27, 28 நாட்களில் உலக சுற்றுலா தினம்' கொண்டாடப்பட உள்ளது.உலக சுற்றுலா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, மதுரை சுற்றுலாத்தலம் குறித்த புகைப்படம், மதுரையில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலம் குறித்த ஒரு நிமிட வீடியோ போன்ற போட்டிகள் நடத்தி பரிசுகள், சான்றிதழ வழங்கப்படவுள்ளது. பரதநாட்டியம், பல்சுவை கிராமிய கலை, இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ