உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யோகா கருத்தரங்கு

யோகா கருத்தரங்கு

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் 'யோகாவும் இயற்கை வாழ்வியலும்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. மாணவி முத்துச்செல்வி வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், யோகா ஆசிரியர் பழனிக்குமார், மேலுார் அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் பாலாஜி பேசினர். மாணவர் அன்னாவிமாடன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை