உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜெர்மன், பிரெஞ்ச்கோர்ஸ் சேரலாம்

ஜெர்மன், பிரெஞ்ச்கோர்ஸ் சேரலாம்

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் வெளிநாட்டு மொழிகளுக்கான மையம் சார்பில் ஜெர்மன், பிரெஞ்ச் மொழி கோர்ஸ் சேர்க்கை நடக்கிறது. அடுத்த வாரத்தில் இதற்கான ஆன்லைன், நேரடி பயிற்சி துவங்குகிறது. இந்த கோர்ஸ் முடித்து வழங்கப்படும் சர்வதேச சான்றிதழ், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா நாடுகளில் வேலை வாய்ப்பு, படிப்பு, குடியேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட இடங்களே உள்ளன. மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மில்டன் பவர்ஸ் 98421 09298.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை