உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / வரும் 6-ல் பா.ஜ., மாநில செயற்குழுகூட்டம்: அண்ணாமலை

வரும் 6-ல் பா.ஜ., மாநில செயற்குழுகூட்டம்: அண்ணாமலை

சென்னை: வரும் 6-ம் தேதி தமிழக மாநில பா.ஜ,, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநிலதலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பதாவது: எனது தலைமையில் வரும் 6-ம் தேதி பா,ஜ, மாநில செயற்குழு கூட்டம் போரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை