மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை
21-Sep-2025 | 3
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ மாணிக்கம். இவரது மகன் ராஜேஷ் (வயது 26). மாற்றுத்திறனாளியான, இவர் வி.சி.க., பிரமுகராக இருந்தார்.இவரை நேற்று இரவு மயிலாடுதுறை பிரதான சாலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23-Sep-2025
22-Sep-2025 | 1
21-Sep-2025 | 3