மேலும் செய்திகள்
குடிநீர் மீட்டர் திருடியவர் கைது
21-Feb-2025
சாலையில் மட்டையாகிஜோடியாக கிடந்த குடிமகன்கள்
14-Feb-2025
மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவுபள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையத்தை சேர்ந்தவர் பைரிசெட்டி, 33; தறித்தொழிலாளி. இவரது மனைவி சாருலதா, 25. இவர்களுக்கு, ஆறு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பைரிசெட்டி, ஸ்குரூ டிரைவரால் மனைவியை தாக்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து, சாருலதாவை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், பைரிசெட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Feb-2025
14-Feb-2025