மேலும் செய்திகள்
பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் படையெடுப்பு
16-Jan-2025
ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
05-Feb-2025
சாலையில் மட்டையாகிஜோடியாக கிடந்த குடிமகன்கள்பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் சாலையில், ஜோடியாக குடிமகன்கள் இருவர் மது போதையில் படுத்திருந்தனர். பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., வழித்தடத்தில் பெரியகாடு பிரிவு சாலை பகுதியில், 40 வயதுடைய இருவர் ஜோடியாக மது போதையில் படுத்து கிடந்தனர். சாலையில் சென்ற பொது மக்கள், வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், இரவு முழுவதும் மது பாட்டில்கள் விற்பனை நடந்து வருகிறது. இரவு முழுவதும் குடித்து விட்டு, போதை தலைக்கு ஏறியவுடன் சாலையில் படுத்து கொள்கின்றனர்.
16-Jan-2025
05-Feb-2025