உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு

புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு

புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்புஅரசு பொதுத்தேர்வு நடக்கும்போது, அவற்றை புகைப்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு பிளஸ் 1 தேர்வு நடந்தபோது, புகைப்படம் எடுக்க பத்திரிகை போட்டோகிராபர்களை அனுமதிக்கவில்லை. 'கலெக்டர் ஆய்வுக்கு செல்லும்போது மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என கறாராக தெரிவித்தனர்.பின், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், தேர்வு முடியும் சமயத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை