மேலும் செய்திகள்
ரூ.45 லட்சத்துக்கு பருத்தி வியாபாரம்
14-Aug-2024
நாமக்கல்: நாமக்கல் -- திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியா-ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள், 770 மூட்டை பருத்தியை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி குவிண்டால், 7,298 ரூபாய் முதல், 7,999 ரூபாய்; சுரபி ரகம், 8,240 ரூபாய் முதல், 8,735 ரூபாய்; கொட்டு மட்ட ரகம், 4,235 ரூபாய் முதல், 5,600 ரூபாய் என, மொத்தம், 19 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
14-Aug-2024