உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிக்கு வசதி கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பள்ளிக்கு வசதி கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில், மனித கழிவை பூசிய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், பள்ளி முழுவதும் கம்பி வலை அமைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மின் விளக்கு அமைக்க வேண்டும், இரவு காவலர் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ