உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

வெண்ணந்துார்: ராசிபுரம் அடுத்த வெண்ணந்துார், ராகவேந்திரா தெருவை சேர்ந்-தவர் முருகேசன் மகன் ஆன்ந்த், 22. டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள விநாயகர் சிலைக்கு லைட் போட மின் ஒயர்களை கட்டிக்கொண்டிருந்தார். எதிர்பா-ராத விதமாக காயமடைந்த ஒயரில் இருந்து ஆன்ந்த் மீது மின்-சாரம் பாய்ந்தது. இதில், துாக்கி வீசப்பட்ட ஆன்ந்தை அக்கம் பக்-கத்தினர் மீட்டு, வெண்ணந்துார் அரசு ருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆன்ந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகு-றித்து வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ