உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நகராட்சி பிட்டரைமுற்றுகையிட்ட மக்கள்

நகராட்சி பிட்டரைமுற்றுகையிட்ட மக்கள்

நகராட்சி பிட்டரைமுற்றுகையிட்ட மக்கள்இடைப்பாடி:இடைப்பாடி நகராட்சியில், 28, 29வது வார்டு பகுதிகளில் உள்ள போயர் தெருவில், இரு வாரங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அவர்கள், நகராட்சி பிட்டர் சுரேஷூக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்ததும், மக்கள் முற்றுகையிட்டனர். பின் குடிநீர் வினியோக பணியாளரை வரவழைத்து, பிட்டர் கேட்டறிந்தார். பின் முறையாக குடிநீர் வினியோகிக்கப்படும் என கூறி, பிட்டர் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை