மேலும் செய்திகள்
லாட்டரி விற்ற மூவர் சிக்கினர்
26-Jun-2025
ப.வேலுார், ப.வேலுார் அருகே, அண்ணா நகர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இதையடுத்து, நேற்று காலை ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அண்ணா நகரில் மது விற்ற சாணார்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி, 67, என்பவரை கைது செய்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
26-Jun-2025