மேலும் செய்திகள்
தேனீக்கள் கொட்டி 15 பேருக்கு சிகிச்சை
28-Jan-2025
டூவீலர் திருடிய2 வாலிபர்கள் கைதுசேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பெருமாபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 40; இவர், வீட்டில் டூவீலரை நிறுத்தி வைத்திருந்தார். வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. ரமேஷ் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பெருமாபாளையம் சசிக்குமார், 20, நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த கோகுல்ராஜ் ஆகிய இருவரும், டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்து. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
28-Jan-2025