உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பஞ்சாயத்து, கண-வாய்ப்பட்டி அ.தி.மு.க., கிளை செயலாளர் வேலுசாமி தலை-மையில், 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி, நேற்று நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமர் முன்னிலையில், தி.மு.க.,வில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களை ராஜேஸ்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். நாமகிரிப்-பேட்டை ஒன்றிய செயலாளர் ராமசுவாமி, சார்பு அணி துணை அமைப்பாளர்கள் நந்தகுமார், ஜெகதீசன், சாதிக்பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ