உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜ், வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனின் புதிய இன்ஸ்பெக்டராக நாகலட்சுமி நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ