உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.8 லட்சத்துக்குபருத்தி விற்பனை

ரூ.8 லட்சத்துக்குபருத்தி விற்பனை

ரூ.8 லட்சத்துக்குபருத்தி விற்பனைராசிபுரம்:ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில், ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைவித்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 6,003 ரூபாய், அதிகபட்சம், 7,900 ரூபாய், டி.சி.எச்., குறைந்தபட்சம், 8,300 ரூபாய், அதிகபட்சம், 8,669 ரூபாய், கொட்டு ரகம் குறைந்தபட்சம், 2,300 ரூபாய், அதிகபட்சம், 3,840 ரூபாய்க்கு விற்பனையானது. ஆர்.சி.எச்., 346, டி.சி.எச்., 7, கொட்டு, 30 என, மொத்தம், 383 மூட்டை பருத்தி, 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை