உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரளி பூக்கள் விலை உயர்வு

அரளி பூக்கள் விலை உயர்வு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி, நடுக்கோம்பை, ராமநாத புரம்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அரளி பூக்கள் பயிரிட்டுள்ளனர். இந்த பூக்களை விவசாயிகள் நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கு பூ மார்க்கெட்டுக்கு, தினமும் ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நேற்று நாமக்கல் பூ மார்க்கெட் ஏலத்தில் அரளி பூக்கள் கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி