மேலும் செய்திகள்
அரசு தொழில்நுட்ப தேர்வு சி.சி.சி. பயிலகம் சாதனை
30-Aug-2024
குமாரபாளையம்: குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லுாரியில் தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி துறை சார்பாக, இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நேற்று துவங்கியது.இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இத்-தேர்வில், 34க்கு மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்களில் இருந்து, 345 மாணவர்களும், 1,403 மாணவிகளும் பங்கேற்றனர்.தேர்வில் முந்தைய ஆண்டை விட, 425க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிகளவில் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் விஜயகுமார், தேர்வு முதன்மை கண்காணிப்பாளராக பொறுப்பேற்று தேர்வை கண்காணித்தார்.
30-Aug-2024