உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநில கராத்தே போட்டி: அரசு பள்ளி சாதனை

மாநில கராத்தே போட்டி: அரசு பள்ளி சாதனை

குமாரபாளையம்: சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் மாநில அளவி-லான கராத்தே போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலி-ருந்து, 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில், குமாரபாளையம் கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளர் பன்னீர்செல்வம் தலை-மையில், குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்-பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு வயது பிரிவின் அடிப்படையில் நடந்த போட்டிகளில் கட்டா பிரிவில் பரணிவேலன் முதலிடம், ஹரிஹரன் இரண்டாமிடம், பரத்-குமார், தேவி, நிகாசாய்நிதிஷ், விகாஸ் தவனித் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ