மேலும் செய்திகள்
ரம்ஜான் பண்டிகையால்ஆடு விலை அதிகரிப்பு
01-Apr-2025
ரூ.18 லட்சத்துக்குஆடுகள் விற்பனைஅயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று அதிகாலை ஆட்டுச்சந்தை கூடியது.பல்வேறு பகுதி விவசாயிகள், வியாபாரிகள், 600 ஆடுகளை கொண்டு வந்தனர். 10 கிலோ கிடா, 4,500 முதல், 6,500 ரூபாய், பெண் ஆடு, 4,000 முதல், 5,400 ரூபாய் வரை விலை போனது.இதன்மூலம், 18 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம் கிடா, 4,100 முதல், 6,000, பெண் ஆடு, 3,800 முதல், 5,100 ரூபாய் வரை விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
01-Apr-2025