உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்ற 3 பேர் கைது

லாட்டரி விற்ற 3 பேர் கைது

மோகனுார்: மோகனுார் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்-டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., கவிப்பிரியா தலைமையிலான போலீசார் தீவிர சோதனயைில் ஈடுபட்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து, சிவஞானம், 52, தண்டபாணி, 53, கண்ணதாசன், 53 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்-தனர். அவர்களிடம் இருந்து, லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறி-முதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை