மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் உண்டியலில் திருட்டு
26-Jul-2025
எருமப்பட்டி, எருமப்பட்டி, பொன்னேரி சாலையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம், சில ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத நிலையில், மொபைல் டவருக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த அலுவலகத்தில் இருந்த, 30 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரி கொடுத்த புகார்படி, எருமப்பட்டி போலீசார், பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
26-Jul-2025