உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சி-விஜில் செயலியில் 46 புகார் பதிவு; 43க்கு தீர்வு

சி-விஜில் செயலியில் 46 புகார் பதிவு; 43க்கு தீர்வு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, இதுவரை, 'சி-விஜில்' செயலி மூலம், 46 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதில், 43 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மூன்று புகார்கள் நிலுவையில் உள்ளன.அதேபோல், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, இலவச தொலைபேசி எண் மூலம், 10 புகார்கள் வந்துள்ளன. இந்த, 10 புகாருக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி