உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாய தொழிலாளர் அமைப்பு கூட்டம்

விவசாய தொழிலாளர் அமைப்பு கூட்டம்

எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, மானத்தி கிராமத்தில் நடந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கிளை அமைப்பு கூட்டத்திற்கு நிர்வாகி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் கலந்துகொண்டு, ஜூலை 9ம் தேதி நடைபெறக்கூடிய தேசம் தழுவிய மறியல் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பது குறித்து பேசினார். கிளைத்தலைவராக விஜயா, செயலாளராக இந்திராணி, பொருளாளராக சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ