மேலும் செய்திகள்
ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு அபிஷேகம்
13-Nov-2024
கார்த்திகை மாத அமாவாசைதங்க கவசத்தில் அங்காளம்மன்சேந்தமங்கலம், டிச. 1-சேந்தமங்கலம் அருகே, பழையபாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, அங்காளம்மனுக்கு, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, அங்காளம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
13-Nov-2024