மேலும் செய்திகள்
புதிதாக சிற்றருவி: பயணிகள் குதுாகலம்
13-Oct-2025
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. அதேபோல், கொல்லிமலையில், கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, நேற்று ஒரு நாள் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க, மாவட்ட வனத்துறை தடைவிதித்தது.அதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்
13-Oct-2025