உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பத்ரகிரியார் சச்சிதானந்த திருமேனி பிரதிஷ்டை விழா

பத்ரகிரியார் சச்சிதானந்த திருமேனி பிரதிஷ்டை விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் காந்தி நகர், பத்ரகிரியார் தியான மண்டபத்தில், சித்தர் பெருமான் பத்ரகிரியார் உருவ திருமேனி பிரதிஷ்டை செய்-யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரா-தனை நடத்தப்பட்டது. பெங்களூரு, காங்கேயம், பவானி, திருச்சி, கோவை, கரூர், மதுரை, திருச்செங்கோடு, சேலம், பத்ரா-வதி மற்றும் குமாரபாளையம் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்-றனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த மண்டபத்தில் பிரதி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்படுகி-றது. தினமும் காலை, 6:00 முதல், 7:30 மணி வரையிலும், மாலை, 6:00 மணி முதல், 7:30 மணி வரையிலும் மண்டபம் திறந்திருக்கும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை