மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
24-Dec-2024
ராசிபுரம்: பா.ஜ., அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம், வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டைக்கு உட்பட்ட மண்டல தலைவர்கள், நிர்வாகிகளுக்கான பட்டியலை மாநில துணைத்தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய மண்டலத்தின் தலைவராக கண்ணனும், பிரதிநிதியாக சிவக்குமாரும், ராசிபுரம் நகர தலைவராக வேல்முருகன், பிரதிநிதியாக குமார், ராசிபுரம் ஒன்றிய தலைவராக ராஜேந்திரன், பிரதிநிதியாக வடிவேல், வெண்ணந்தார் ஒன்றிய தலைவராக திவ்யா, பிரதிநிதியாக கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய தலைவராக சரவணன், பிரதிநிதியாக சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
24-Dec-2024