உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச வீட்டுமனை கேட்டு பார்வையற்றோர் சங்கம் மனு

இலவச வீட்டுமனை கேட்டு பார்வையற்றோர் சங்கம் மனு

நாமக்கல், கக்கோரி, வாழ்வுரிமை பார்வையற்றோர் சங்கத்தினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், 'பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை சேர்ந்த, 30 குடும்பங்களுக்கு ஒரே இடத்தில் இலவச வீட்டுமனை கோரி பலமுறை மனு விண்ணப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கு முன் கொடுக்கப்பட்ட ஒப்புகை சீட்டும் இதனுடன் இணைத்துள்ளோம்.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு ஒரே இடத்தில், எங்களது பெயரிலேயே வீட்டுமனை வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை