மேலும் செய்திகள்
அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
7 minutes ago
ரூ.75,500க்கு பருத்தி ஏலம்
17 minutes ago
தொண்டர்களை துாண்டிவிட்டால் காங்., புத்துணர்ச்சி பெறும்
17 minutes ago
அரளி பூ விலை சரிவு
18 minutes ago
குமாரபாளையம், : குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜே.கே.கே.சுந்தரம்; இவர், தி.மு.க., தொடங்கியபோது, அண்ணாதுரை, கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். தி.மு.க.,வின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்த சுந்தரம், கடந்த, 2014ல் இறந்தார். இதையடுத்து, தி.மு.க.,வின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக அவரது மகன் மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில், சுந்தரத்தின் மனைவி ராஜம்மாள், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். நேற்று, குமாரபாளையம் வந்த ஸ்டாலின், அவரை சந்தித்து நலம் விசாரித்தார். நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, ராஜேஸ்குமார், கலெக்டர் துர்கா மூர்த்தி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
7 minutes ago
17 minutes ago
17 minutes ago
18 minutes ago