மேலும் செய்திகள்
ரூ.1.56 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
16-Nov-2024
ஈரோடு, டிச. 4-ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 245 மூட்டை கொப்பரை தேங்காய் விற்பனைக்கு வந்தது.முதல் தரம் கிலோ, 132.10 ரூபாய் முதல், 139.10 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 99 ரூபாய் முதல், 123.90 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 12,000 கிலோ எடை கொப்பரை, 15 லட்சத்து, 28,928 ரூபாய்க்கு விற்றது.
16-Nov-2024