மேலும் செய்திகள்
ரூ.4.50 லட்சத்திற்குபருத்தி விற்பனை
17-Apr-2025
ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை
29-Mar-2025
மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், மங்களம், காளிப்பட்டி, அம்மாபட்டி, பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, மேல்முகம், சூரியகவுண்டம்பாளையம், ராமாபுரம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 30 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில், முதல் தரம் கிலோ, 163.10 ரூபாய் முதல், 181.20 ரூபாய், இரண்டாம் தரம், 126.20 ரூபாய் முதல், 143.40 ரூபாய் என, மொத்தம், 1.75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 2ல் நடக்கிறது.
17-Apr-2025
29-Mar-2025