உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தே.மு.தி.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தே.மு.தி.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பள்ளிப்பாளையம், நாமக்கல் வடக்கு மாவட்டம், பள்ளிப்பாளையம் நகர தே.மு.தி.க., சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் ஆகியோர், புதிய உறுப்பினர் சேர்க்கை, பி.எல்.,-2, படிவம், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், நகர தேர்தல் பொறுப்பாளர் செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுரேஷ், நகர பொருளாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை